கரூர் திமுக மேயர் 3 மாதத்தில் ஜெயிலுக்கு போவது உறுதி – சத்தியம் செய்த அண்ணாமலை..!!

தமிழ்நாடு என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தனது சொந்த மாவட்டமான கரூரில் பாதயாத்திரை நடத்திய அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது, கரூர் மேயர் கவிதாவை ரவுடிக் கும்பலுக்கு தலைவி என்றும் வருமான வரித்துறைத் துறை அதிகாரிகளை தாக்கிய…

Read More
அதிர்ந்த நேபாளம்; தரைமட்டமான கட்டிடங்கள் – 132 பேர் பலியான சோகம்..!!!

பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன.…

Read More
இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரின் அதிரடி முடிவு…!!

இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும்…

Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு…!!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில…

Read More
ஐசிசி உலகக் கோப்பை; பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல் ஆரம்பம்!

உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பில் முன்னிலை பெறும் என்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற…

Read More
நாட்டை விட்டு வெளியேறிய 1,800 பேராசிரியர்கள்..!!

இந்த வருடத்தில் மாத்திரம் 1,800 பல்கலைக்கழக பேராசிரியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய…

Read More
குருவுக்கு வில்லனான சிஷ்யன் – லோகி செய்திருக்கும் தரமான சம்பவம்…!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் இணைந்து லியோ எனும் மாபெரும் வெற்றி படத்தை சமீபத்தில் கொடுத்தார். லியோ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டாருடன் இணைந்து தலைவர் 171வது படத்தில் பணியாற்றி வருகிறார். தலைவர் 171 படம் LCUவாக இல்லாமல் தனி படமாக…

Read More
சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய பைக்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

சென்னை: சென்னையில் தார் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு…

Read More
பக்கார் ஸமான் துடுப்பாட்டத்திலும் ஷஹீன் ஷா அப்றிடி பந்துவீச்சிலும் அபாரம் : பாகிஸ்தானுக்கு இலகு வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் 6ஆவது தோல்வியைத் தழுவிய பங்களாதேஷ் முதலாவது அணியாக முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திலிருந்து…

Read More
பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை! 

நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு…

Read More