“சென்னையில் வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டது” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழ்நாடு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று…

Read More
சர்வதேச போட்டியில் வெற்றி; பரிசுத்தொகையை பாலஸ்தீனத்திற்கு கண்ணீருடன் சமர்பித்த டென்னிஸ் வீராங்கனை…!!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,525 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடூரத்தை எதிர்த்து உலகமே குரல்கொடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை…

Read More
இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த சுவிற்சர்லாந்து…!!

சுவிற்சர்லாந்து, இலங்கைக்கான நேரடி விமான சேவையை நேற்றைய தினம் (03) ஆரம்பித்துள்ளது. இத்தகவலை இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி சுவிற்சர்லாந்தில் இருந்து நேற்றைய தினம் காலை…

Read More
‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் – கொட்டும் மழையிலும் துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி…!!

தமிழ்நாடு இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வதன் காரணமாக பலர் உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். தினசரி 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற…

Read More
வாழ வழிதேடி இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஹமாசிடம் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

இஸ்ரேல் -ஹமாஸ் மோதலில் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பிரஜையான சுஜித் பண்டார யட்டவர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள்…

Read More
கனடா விமானம் மீது தாக்குதல் நடத்த முயன்ற சீனா – நடுவானில் பரபரப்பு…!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலின் சர்வதேச கடற்பகுதியில் சீனப் போர் விமானம் தங்களது ராணுவ ஹெலிகாப்டர் மீது தீப்பொறிகளை வீசி தாக்குதலுக்கு முயன்றதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்எம்சிஎஸ் ஒட்டாவாவின் ராயல் கனடா கடற்படை போர்க்கப்பலின் விமான அதிகாரி மேஜர்…

Read More
பிக் பாஸ் சீசன் 7; 60 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தேன்..ஆனால் – வெளிப்படையாக பேசிய பிரதீப்..!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. சீசன் துவங்கிய முதல் வாரத்தில் இவரை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நிகழ்ச்சி போகப்போக பிரதீப்பிற்கு ஆதரவு பெருகி வந்தது. பிரதீப் ஆண்டனி நடிக்கவில்லை,…

Read More
சீனிக்கான புதிய விலை – வெளியான வர்த்தமானி அறிவிப்பு..!!

இலங்கையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதி செய்யப்படாத 1 கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட 1 கிலோ சீனிக்கு 295…

Read More
லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட காஞ்சுரிங் கண்ணப்பன் டீசர்..!!

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ஆனந்தராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.…

Read More
ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம் – நடந்தது என்ன…??

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ஹெலிகொப்டர் வெல்லவாய புதுருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read More