இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.…

Read More
தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாளை காலை ஆரம்பமாகும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்…

Read More
வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசியமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் பொலீஸாரின் பாதுகாப்புடன் இன்று 387 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் வவுனியாவில் 152,…

Read More
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

Read More
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

புஸ்ஸல்லாவை – மெல்பட்வத்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் போது ஏற்பட்ட குளவிக் கொட்டுதலின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். இந்த தாக்குதலின் போது ஆறு பேர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

Read More
இன்றைய வானிலை !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் காரணமாக, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றய வானிலை தொடர்பில் அவர் மேலும்…

Read More
தமிழ் சினிமாவில் பணக்கார ஜோடி யார் தெரியுமா?

சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் இருந்தாலும் சூர்யா-ஜோதிகா மற்றும் அஜித்-ஷாலினி போன்ற ஜோடிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு “எவெர்க்ரீன்” காதல் ஜோடிகளாகவுள்ளனர். இவர்களின் காதல் கதை, வாழ்வியல் மற்றும் திரைதுறையில் அவர்களது சாதனைகள் மக்களின் மனதை கொள்ளை கொண்டவை. அஜித்-ஷாலினி…

Read More
சுற்றுலா விசாவின் மூலம் நாட்டுக்கு வருகை தந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட சீனப் பெண்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சீனப் பெண்கள் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளன . இந்த சம்பவம் நேற்று பிற்பகல் கண்டி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சீன பெண்கள் இருவரும்…

Read More
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் அபி பின்கெனவர் உலக இளையோர் பிரச்சினைகளுக்காக இலங்கை விஜயம்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன்,…

Read More
சிவகார்த்திகேயன் புதிய சாதனை !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. அமரன் திரைப்படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவந்தது. இந்திய…

Read More