நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற தேர்தலில் முடிவுகள்!

தேசிய மக்கள் சக்தி (NPP): 161,167 வாக்குகளுடன் 5 ஆசனங்கள் பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB): 101,589 வாக்குகளுடன் 2 ஆசனங்கள் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி (UNP): 64,672 வாக்குகளுடன் 1 ஆசனம் பெற்றது. இந்த முடிவுகள் மாவட்டத்தில்…

Read More
களுத்துறை மாவட்டத்தின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்!

களுத்துறை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி, களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 452,398 வாக்குகள் பெற்று எட்டு ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 128,932 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது, மற்றும்…

Read More
பதுளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி – 275,180 வாக்குகளுடன் ஆறு ஆசனங்கள் பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி – 102,958 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்கள் பெற்றது. புதிய ஜனநாயக முன்னணி – 36,450…

Read More
தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

மன்னார் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரையில் 6 விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை…

Read More
2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

இன்றைய இலங்கை 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இன்று 12 மணிவரையில் வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது, கொழும்பு 20%, கண்டி 30…

Read More
இன்றைய வானிலை அறிக்கை !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்பு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலையில் மழை…

Read More
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.…

Read More
தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாளை காலை ஆரம்பமாகும் 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின்…

Read More
வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவசியமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுகள் பொலீஸாரின் பாதுகாப்புடன் இன்று 387 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தின் வவுனியாவில் 152,…

Read More
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

Read More