தென் ஆபிரிக்க மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் தொடர்!

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 17 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாத்தில் துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்…

Read More
இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 வீதத்தில் அதிகரிப்பு!

அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஓபன் டோர்ஸ் ( Open Doors ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் வெளியீட்டை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.…

Read More
சட்டவிரோதமாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

சட்டவிரோதமாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க, ஆடிஅம்பலம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பங்களாதேஷ் பிரஜைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு…

Read More
மீண்டும் மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு!

இந்தியா, மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித்…

Read More
விவசாயத்திற்கு உர மானியம் வழங்குவதற்கான முதலாம் கட்டம் நிறைவு!

பெரும் போகத்திற்கான உர மானியங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடமத்திய மாகாணம் மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் தற்போதைய கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி இன்று (18 ) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் படி அமெரிக்க டொலர்…

Read More
மணிப்பூரில் முதல்வர் வீடு மீது தாக்குதல்!

இந்தியாவில், மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின்…

Read More
மன்னாரில் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிப்பு!

மன்னார், விடத்தல்தீவில் உள்ள இராணுவ முகாமில் காய்ச்சல் பரவல் குறித்து 25 இராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ முகாம் தெரிவித்துள்ளது. மேலும் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முகாமில் உள்ள 500 பேரை…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மற்றும் ஊவா…

Read More