கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை!
நாட்டில் தற்போது கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், வெளிவிவகார அமைச்சில் நேற்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட…