பனியால் ஏற்பட்ட தாக்கத்தினால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இந்த பனிபொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்நாட்டில் தற்போதுவரை மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேற்றையதினம், மாத்திரம் 40 விமானங்கள் இரத்து செய்ய்யப்பட்டுள்ளது .