2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வாணவேடிக்கையுடன் கொழும்பு துறைமுக நகரம் வரவேற்றது.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மெரினா பாலத்திற்கு மேலே பிரமாண்டமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொழும்பு நகரத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களில் வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.