இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1 ,776 .889 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் விஜயம்செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்தே 357,279 க்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருகைதந்துள்ளனர்.
இது தவிர ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டின், அவுஸ்திரேலியா , சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் விஜயம்செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.