8 கோடி ரூபா நஷ்டம் – இலங்கை மின்சார சபைக்கு வந்த தலைவலி..!!!

சட்டவிரோத மின்சாரத்தால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த எட்டு மாதங்களில் சட்டத்திற்கு முரணான மின்மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்களை பொருத்தி மின்சாரம் பெற்றமை தொடர்பில் 81 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தள்ளது.

இது தொடர்பில் இனங்காணப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களிடமிருந்து 36 இலட்சத்து,95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related News

பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசிக்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்…

Read More
பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சீன அரசாங்கம் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது விவசாயதுறை அமைச்சு!

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு  வழங்கி வரும் சீனா!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!