விஜயின் தொலைக்காட்சி சேவை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்ட இம்மாநாட்டிற்கு 80 கோடி ரூபாய்வரை விஜய் செலவழித்ததாக தகவல் சொல்லப்படுகிறது.

இதனைதொடர்ந்து, நேற்று த.வெ.க நிர்வாகிகளிடம் விஜய் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. த.வெ.க ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் புதிதாக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் , அதற்கு தமிழ் ஒளி என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாள் முழுக்க வாரம் முழுக்க ஒளிபரப்பாகும் செய்தி சேவையாக தமிழ் ஒளி இருக்கும் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Related News

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.…

Read More
நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்!

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள். 01.மஞ்சுள சுரவீர – 78,832 02.மதுர செனவிரத்ன – 52,546 03.ஆர்.ஜி.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

‘ ஜன நாயகன்’

‘ ஜன நாயகன்’

அறிமுக விருதுகள்!

அறிமுக விருதுகள்!

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!