மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

தொடரூந்து  சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1 ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் சுமார் 80 சாரதிகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைக்கு சாரதிகள் தயாராகி வருவதால், இன்று (17) காலை சுமார் 10 தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறுந்தூர தொடரூந்து சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இன்று பிற்பகலும் சுமார் 15 தொடரூந்து சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தாமதம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related News

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும் சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவருக்கும் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Read More
களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் மூவர் இன்று கைது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொஹுவலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும் சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும்  சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் மூவர் இன்று கைது.

களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்  மூவர் இன்று கைது.

நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

நடிகர் சைஃப் அலிகான் மீது  தாக்குதல்!