புதிய அமைச்சரவை மற்றும் புதிய பிரதமர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

புதிய அமைச்சரவையின் செயலாளர் மற்றும் புதிய பிரதமரின் செயலாளர் உட்பட 18 அமைச்சிகளுக்கும் புதிய செயலாளர்களுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமரநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதற்கமைய பிரதமரின் செயலாளராக -பீ.பீ. சப்புதந்திரி

அமைச்சரவையின் செயலாளர்- டபிள்யூ எம்.டீ.ஜே. பெர்னாண்டோ

போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு – சிரேஷ்ட பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா

நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு – கே.எம்.எம்.சிறிவர்தன

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு – ஜே.எம்.திலகா ஜயசுந்தர

புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – ஏ.எம்.பீ.எம்.பி.அத்தபத்து

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு – பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி

பாதுகாப்பு அமைச்சு – எச்.எஸ்.எஸ்.துய்யகொன்த

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு – டீ.டபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன

நகர அபிவிருத்தி , நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு – யூ.ஜீ.ரஞ்சித் ஆரியரத்ன

வலுசக்தி அமைச்சு – பேராசிரியர்.கே.டீ.எம்.உதயங்க ஹேமபால

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு – எஸ்.ஆலோக பண்டார

தொழில் அமைச்சு – எஸ்.எம்.பியதிஸ்ஸ

வர்த்தக, வாணிப, உணவு , பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு – ஏ.விமலேந்திரராஜா

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு – எம்.ஜீ.எஸ்.களுவெவ

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு – ஏ.எச்.எம்.யூ.அருண பண்டார

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு – அருணி ரணராஜா போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • Related News

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

    Read More
    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

    ‘ ஜன நாயகன்’

    ‘ ஜன நாயகன்’

    அறிமுக விருதுகள்!

    அறிமுக விருதுகள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

    மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!