கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம் – அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்…!!

தமிழ்நாடு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்

மேலும் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள். இது பாஜகவின் சூளுரை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல் நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என அண்ணாமலை கூறியது தொடர்பில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம். முதலில் அவர் சொன்னது நடக்கட்டும் பார்க்கலாம்” என கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் ஜெயக்குமார்.

Related News

இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More
நாங்கள் வீடு வீடாக சென்று குடிக்க சொல்கிறோமா? – அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த அமைச்சர் முத்துசாமி…!!

தமிழ்நாடு தமிழ்நாட்டில் மதுகுடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமியிடம் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது… அண்ணாமலை…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

மத்திய மாகாண ஆளுனர் மற்றும் கொரிய தூதுவர் நட்பு ரீதியான சந்திப்பு!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு முன்னர் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிப்பது அரசியலமைப்புக்குட்பட்ட விடயம் சாலிய பீரிஸ் கருத்து!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா!