இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரின் அதிரடி முடிவு…!!

இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரான மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related News

விஜயின் தொலைக்காட்சி சேவை!

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்ட இம்மாநாட்டிற்கு 80 கோடி ரூபாய்வரை விஜய்…

Read More
சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய பைக்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

சென்னை: சென்னையில் தார் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12  மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

இன்றைய வானிலை அறிக்கை !

இன்றைய வானிலை அறிக்கை !

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!