இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளடங்கிய தொடர் இன்று (27.12) டேர்பனில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும் தென்னாபிரிக்கா அணி ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றனர்.
இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில்இரண்டாம் இடத்திற்கு முன்னேற முடியும்.