இலங்கையின் இன்றைய காலநிலை அறிவிப்பு…!!

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவாமாகாணங்களில் சிலஇடங்களில்75 மி.மீக்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்குமற்றும்கிழக்குமாகாணங்களில்காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சிலஇடங்களில்காலை வேளையில் பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சீன அரசாங்கம் பல்வேறு நன்கொடைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் ( Qi Zhenhong ) உள்ளிட்ட குழுவினர், இம் மாதம் 19 ஆம் திகதி முதல் 21…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாளைய தினம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகின்றது. இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். மேலும் பொது மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தீர்மானம்!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு வழங்கி வரும் சீனா!

பல்வேறு நன்கொடைகளை வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு  வழங்கி வரும் சீனா!

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

தென் ஆபிரிக்க அணியில் மீண்டும் டெம்பா!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!

அமெரிக்கா அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது!