அமெரிக்க டொலர் ஒன்றின் தற்போதைய கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம் ஆகும். இலங்கை மத்திய வங்கி இன்று (18 ) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் படி அமெரிக்க டொலர் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 51 சதம் , விற்பனை பெறுமதி 314 ரூபாய் 30 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 336 ரூபாய் 63 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 222 ரூபாய் 66 சதம் ஆகும்.