அமரிக்காவின் துணை ஜனாதிபதியாக போகிறார் ஜேடி வான்ஸ்!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட உஷா சிலுக்கூரின் கணவரான ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட உள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னரே அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜேடி வான்ஸ் தெரிவுசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  • aabidamaan

    Related News

    காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் !

    அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட இந்து கோயில்களுக்கு எதிராக 16 ம் மற்றும் 17ம் திகதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். இது இந்தியாவில் தீவிர பாதுகாப்பு சவால்களை எழுப்புகிறது. பன்னுன், “சீக்கியர்களுக்கான…

    Read More
    அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு தூதர் அபி பின்கெனவர் உலக இளையோர் பிரச்சினைகளுக்காக இலங்கை விஜயம்!

    அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனர், இன்றிலிருந்து (நவம்பர் 12) நவம்பர் 15 வரை இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயம், தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன்,…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

    தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மன்னாரில் பதிவு !

    2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12 மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

    2024 பாராளுமன்றத் தேர்தல் : மதியம் 12  மணி வரையான வாக்குப் பதிவு வீதம் !

    இன்றைய வானிலை அறிக்கை !

    இன்றைய வானிலை அறிக்கை !

    இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

    இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

    தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

    தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

    வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

    வன்னி மாவட்டத்தின் 387 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!