மெதகம பகுதியில் புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்கள் கைது!
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல அராவ பகுதியில் நேற்று சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…