பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை கடலில் மூழ்கி பலி!

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே…

Read More
காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் பலி!

கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன் தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரனை விட்டுவிட்டு தான் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட தருணங்களை அந்த பெண் விபரித்துள்ளார். அல்டடெனா பகுதியில்…

Read More
டாக்ஸிக் படத்தில் நடிக்கும் KGF யாஷ்!

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படங்கள்…

Read More
நாட்டில் புதிய வாகனங்களை வாங்குவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

புதிய வாகனங்களை கொள்வனவு செய்வது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்காது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது…

Read More
சிபிராஜின் நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் டென் ஹவர்ஸ். இப்படத்தை இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம்…

Read More
மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான தனுஷின் இட்லி கடை திரைப்படம் !

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் வேலைபார்த்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து…

Read More
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை!

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை அறிவித்து கொழும்பு மேலதிக நீதவான்…

Read More
நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி…

Read More
நாட்டில் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் தென்…

Read More