இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல், வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…

Read More
கம்பஹாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – தலகல வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளார். தியகமவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த…

Read More
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47…

Read More
கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் யாழில் கைது!

கிராம சேவையாளருடன் உணவு வழங்கவில்லை என முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம்…

Read More
போதைப்பொருளுடன் கைதாகிய 11 மீனவர்கள்!

போதைப்பொருளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த 25 ஆம் திகதி, படகொன்றில் 400 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளைக் கடத்திய நிலையில் இவர்கள் கைது…

Read More
எரிவாயு விலை திருத்தம் இன்று!

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12 .5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3 ,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை…

Read More