இலங்கையர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்குள் நுழைவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சட்டவிரோதமாக இலங்கையர்கள் இத்தாலிக்குள் நுழைவதால் தமது அரசாங்கத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நீர்கொழும்பில் உள்ள டொன் போஸ்கோ ஆன்மீக நிறுவனத்திற்கு கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damano Francovigti…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் இலங்கை குழாம் அறிவிப்பு!

மலேசியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டது. மலேசியாவில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர்…

Read More
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றில் போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பக்கற்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சிறைச்சாலைக்குள் பால் பக்கற்று ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அவதானித்த…

Read More
பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை கடலில் மூழ்கி பலி!

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே…

Read More
காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் பலி!

கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன் தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரனை விட்டுவிட்டு தான் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட தருணங்களை அந்த பெண் விபரித்துள்ளார். அல்டடெனா பகுதியில்…

Read More
உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெக்டரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் நேற்று இரவு இந்த…

Read More
புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி…

Read More
பிரபல பின்னணி பாடகர் மரணம்!

தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில்…

Read More
வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி!

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…

Read More
டாக்ஸிக் படத்தில் நடிக்கும் KGF யாஷ்!

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படங்கள்…

Read More