11வயதில் தபேலாவுடன் அறிமுகம்: 73வயதில் உலகை விட்டு பிரிந்த ஷாகிர் ஹுசேன்!

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார். இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா…

Read More
11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 படம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார் த்து காத்துகொண்டு இருந்தனர். பெரிதும்…

Read More
ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம்…

Read More
எலிக் காய்ச்சல் – டெங்கு நோய் தீவிரமடைய வாய்ப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையால் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் மற்றும் எலிக் காய்ச்சல் என்பவற்றின் தாக்கம் தீவிரமடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More
கொக்கிளாயில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!

கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதியில் வாடியில் தங்கியிருந்துள்ளார்கள். குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி…

Read More
ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!

அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜாங்கனை பொலிஸ் பிரிவின் பஹளமாரகஹவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.…

Read More
புதிய சபாநாயகர் பதவி தொடர்பில் இன்று தீர்மானம்!

நாட்டின் புதிய சபாநாயகர் யார் என்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குக் காரணமாக…

Read More
யாழ். இளவாலையில் பஸ் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு…

Read More
இலங்கைக்கு வருகை தரும் சீன கடற்படை மருத்துவக் கப்பல்!

சீன கடற்படையின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 2024 ஆம் ஆண்டுக்கான மிஷன் ஹார்மனிக்காக…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து தொடர்ந்து வருகின்ற இரு தினங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை…

Read More