77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது.…

Read More
வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி இன்று(28.01) முதல் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   இந்த அறிவிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கலாம். பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி அனுமதி…

Read More
அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு!

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள கட்டடித்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று திங்கட்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த கட்டடத்தை சோதனையிட்ட போதே இந்த சொகுசு வாகனங்கள்…

Read More
மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது!

மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்…

Read More
வாகன விலை கூடுமா? குறையுமா?

பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி ஆரம்பித்ததும் வாகனங்களின் விலை அதிகரிக்குமெனவும், அதன் பின்னர் படிப்படியாக அது குறைவடையுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி செய்யப்படும் போது 190 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி தற்போது…

Read More
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் செல்ல அனுமதி!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீண்ட 30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல…

Read More
இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

  2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 15 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 70 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், இவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தின் 9 மாதங்களில்…

Read More
மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

தொடரூந்து  சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1 ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் சுமார் 80 சாரதிகள் தோற்றவுள்ளனர். பரீட்சைக்கு சாரதிகள் தயாராகி வருவதால், இன்று…

Read More
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290.74 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352.54 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 366.95 ரூபாவாகவும்…

Read More
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவரை சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் ஐ இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.…

Read More