கனேடிய பிரதமரின் பதவி விலகல் தொடர்பாக எலான் மாஸ்க்கின் கருத்து!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற…

Read More
நாட்டின் முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்!

நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ…

Read More
மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்!

நாட்டின், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் செவ்வாய்கிழமை(07.01.2025) மட்டக்களப்பு மாநகர சபையின்…

Read More
இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி…

Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி10 கிரிக்கெட் 2ஆவது போட்டியிலும் பங்களாதேஷை வெற்றிபெற்றது இலங்கை!

தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ரி20…

Read More
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் கைது!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக…

Read More
ஸ்பைடர் மேன் பட ஜோடி டாம் ஹாலண்ட் – ஜெண்டயா விரைவில் திருமணம்!

2021ல் வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. இவர்கள் இவருடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன்: ஃபார்…

Read More
நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட பாக்யராஜ் அவர்களின் பிறந்தநாள்!

நடிகர், இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி இப்போதும் மக்கள் கொண்டாடும் பிரபலமாக இருப்பவர் பாக்யராஜ். எழுத்து, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை என அனைத்து இடங்களிலும் சிக்ஸர் அடித்து கலக்கிய பாக்யராஜ் அவர்கள் பாரதிராஜா பட்டறையில்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட…

Read More