இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!

கடற்படைப் பயிற்சியான “SLINEX 24” இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பினரை கொண்டு 2024 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை விசாகப்பட்டினத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

Read More
விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர் வெங்கடேஷ்சின் கருத்து !

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இன்றும் தமிழ் சினிமாவில் எந்த நடிகராலும் இவர் இடத்தை பிடிக்கமுடியவில்லை. இந்திய சினிமாவின் பெருமையாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வலம் வருகிறார்.…

Read More
சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

நடிகை சமந்தா, தென்னிந்திய ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு சிறந்த நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார். நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் போது பெரிய தடையாக…

Read More
எதிர்ப்பார்த்ததை விட இவை மிக குறைந்த வசூல் செய்த விடுதலை 2 திரைப்படம்!

அண்மையில் வெளிவந்த விடுதலை 2 திரைப்படம் கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விடுதலை 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்த்ததை விட இவை…

Read More
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி நுழைந்தால் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…

Read More
மறுசீரமைக்கப்பட உள்ள இலங்கை தபால் திணைக்களம்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கைத் தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் பிரகாரம் தபால் சேவையானது, புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்கப்படவுள்ளது. இதற்கமைய, தபால் சேவை தொடர்பான எதிர்காலத்…

Read More
சுனாமி பேரவையின் 20 ஆண்டு நிறைவு!

2004ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போன உறவுகளையும் நினைவுகூரும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு…

Read More
நத்தார் தினத்தை முன்னிட்டு முட்டை விலை குறைப்பு!

நாட்டில், முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது நிகழ்வில் பங்கேற்ற…

Read More
விஜய் சேதுபதி அடுத்த படம் குறித்த புதிய மாஸ் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா?

  தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னணி இடத்தை பிடித்து வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்…

Read More