பெட்டி என்று நினைத்து மனிதனையே தள்ளி விட்டு கொன்ற ரோபோட்…!!

தென்கொரியாவில் உள்ள தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் விவசாய தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. மாகாணம் முழுவதும் இருந்து அறுவடை செய்யப்படும் மிளகுகளில் பெரும்பாலானவை இங்குதான் வருகிறது. தொழிற்சாலையில் வைத்து அவை தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரம் பிரிக்கும் பணியை…

Read More
போர் நிறுத்தம் செய்யும் இஸ்ரேல்; ஹமாஸ் சண்டையில் அதிரடி திருப்பம் – உற்று பார்க்கும் உலக நாடுகள்…!!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்… ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர்…

Read More
ஹமாஸ் வீசிய கிரானைட் – காதலி கண்களை பார்த்து அடுத்த நொடி உயிர் தியாகம் செய்த இளைஞர்…!!

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரீன் ஷாவிட் என்ற இளம்பெண்…

Read More
சிறையில் தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு தீபாவளி பரிசு – விடுதலை செய்யும் பாகிஸ்தான் அரசு…!!

இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலம் அரபிக்கடலை எல்லையாக கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க அரபிக்கடலுக்குள் செல்லும்போது வழி தவறி பாக் எல்லைக்குள் தாண்டி சென்றுவிடுவதுண்டு. பல நேரங்களில் இப்படி எல்லை மீறும் படகுகளை அந்நாட்டின் கடற்படை…

Read More
இந்தோனேசியாவை இடைவிடாமல் உலுக்கும் பயங்கர நிலநடுக்கம்..!!

இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0…

Read More
அடேங்கப்பா! ஒரு ஓவியத்திற்கு ஆயிரம் கோடியா? – அப்படி இதுல என்ன இருக்குனு நீங்களே பாருங்க…!!!

நவீன ஓவியங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பாப்லோ பிக்காசோ வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் ரூ.1,157 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வெறுமனே ஒரு பெண்ணின் உருவத்தை கொண்ட இந்த ஓவியம் இவ்வளவு விலைக்கு விற்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. யார் இந்த பெண்?…

Read More
ஆளே இல்லாமல் பறக்கும் பேய் விமானம் – ஆஸ்திரேலியாவை அலறவிடும் கத்தார் ஏர்வேஸ்..!!!

ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது. 354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள். பொதுவாக…

Read More
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் கொடுக்க தயார் – மார்க்கை வம்புக்கு இழுக்கும் எலான் மஸ்க்..!!

சோசியல் மீடியா உலகில் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. அதுவும் பிரபல தொழிலதிபரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவர் கூறும் கிண்டல்களும், சர்ச்சைப் பேச்சுகளும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளும் அவ்வப்போது தலைப்புச்…

Read More
“போர் நிறுத்தம் செய்ய தயார்…ஆனால்” – ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின்…

Read More
மேடையிலேயே இப்படியா?; ஜெர்மனி பெண் அமைச்சருக்கு முத்தமிட முயன்ற குரேஷியா அமைச்சர் – ஒரே பரபரப்பு..!!

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவ்வப்போது ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த…

Read More