ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது!
அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜாங்கனை பொலிஸ் பிரிவின் பஹளமாரகஹவெவ பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.…