வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி!
இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை தலைமையக பொலிசார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்…