போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக சமிக்ஞை காட்டும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து கடமைகளில் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக காட்டும்…