ஶ்ரீரங்கம் பெரியார் சிலை வைக்க காரணமே தீட்சிதரும் அய்யங்காரும்தான் – அண்ணாமலையை விளாசிய வன்னி அரசு…!!

தமிழ்நாடு ஶ்ரீரங்கத்தில் நேற்று பாதயாத்திரையின் பொது பேசிய தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை, 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஶ்ரீரங்கம் கோவிலில் “கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீர்கள்” என ஒரு பலகை வைக்கப்பட்டதாகவும்…

Read More
விக்ரமை நேரில் சந்தித்த லியோ தாஸ்; தீயாய் பரவும் புகைப்படம் – அடுத்த எல்சியூ ரெடி.!

நேற்றைய தினம் கமலின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர். மேலும் நேற்று கமலின் பிறந்தநாள் பார்ட்டியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன்…

Read More
சீமான் பிறந்த நாள்- நடிகர் விஜய் போனில் வாழ்த்து…!!!

தமிழ்நாடு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகவும் வெகு விமரிசையாகவும் நாம் தமிழர் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இன்றைய பிறந்த நாளின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Read More
என்ன கீழ இருந்து மேல பார்க்குறான் – மாயாவுக்கும் பிராவோவுக்கும் இடையே வெடித்த மோதல்…!!

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுக்கு தெரியாமல் பேசியதை எல்லாம் இன்று எக்ஸ்போஸ் செய்துவிட்டார்கள். யார் பேசினார் என்பதை சொல்லாமல் ஸ்டேட்மென்ட் வர அதை பேசியவர் தானாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும். அது தான் இன்றைய…

Read More
“எத்தனையெத்தனை இதயங்கள்.. அத்தனையும் நான் உறையும் இல்லங்கள்” – கமல் உருக்கம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கமல்ஹாசனும் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்துகொடுத்து அசத்தினார். இந்நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு…

Read More
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியில் ஶ்ரீரங்கம் பெரியார் சிலையை அகற்றுவோம் – அண்ணாமலை…!!

தமிழ்நாடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது பாதயாத்திரையின் போது நேற்றைய தினம் ஶ்ரீரங்கத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது… என் மண் என் மக்கள் யாத்திரையில் 100-வது தொகுதி, அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது.…

Read More
ஆளே இல்லாமல் பறக்கும் பேய் விமானம் – ஆஸ்திரேலியாவை அலறவிடும் கத்தார் ஏர்வேஸ்..!!!

ஆஸ்திரேலியாவில் தினசரி காலை 5.55 மணிக்கு மெல்போர்ன் நகரில் இருந்து கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிட்டதட்ட காலியாக அடிலெய்டு நகருக்குச் செல்கிறது. 354 சீட் கொண்ட இந்த விமானத்தில் எப்போதும் 4, 5 பேர் மட்டுமே இருப்பார்கள். பொதுவாக…

Read More
தாமரைக் கோபுரத்தில் விரைவில் ஆரம்பமாகவுள்ள சாகச விளையாட்டுக்கள்…!!

தற்போது தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக கொழும்பு தாமரை கோபுரம் விளங்குகின்றது. கொழும்பு தாமரை கோபுரத்தில் கயிறு ஏறும் (அப்செய்லிங்) சாகச விளையாட்டுக்கள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொழும்பு தாமரை கோபுரத்தில் நேற்று (07) இதன்…

Read More
தபால் சேவை ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்…!!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து…

Read More
கிழக்கு மாகாண ஆளுநருடன் இலங்கைக்கான புதிய தூதுவர்கள் சந்திப்பு…!!

புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துள்ளனர். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்…

Read More