பொலன்னறுவையில் வெற்றிப்பெற்றவர்கள்!
பொலன்னறுவை மாவட்டத்தின் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தி (NPP) சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது, 4 ஆசனங்கள், ரி.பீ. சரத் அதிகம் விருப்பு வாக்குகளைப் (105,137) பெற்று முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில்…