யாழில் பரவி வரும் காய்ச்சலால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தாக மாறி வருகின்றது எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, யாழ் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…