நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது 7.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில்…

Read More
நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவம் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் மின்சாரம் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி 2023…

Read More
அனுர அரசு ஒரு வருடத்திற்குள் ஆட்சியை இழப்பது உறுதி சஜித் கருத்து!

நாட்டில், அநுர அரசு ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை வழங்கி போலிக் கல்வித் தகைமைகளுடன்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தாழமுக்கப் பிரதேசமானது தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை…

Read More
சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘மிஸ் யூ’ திரை படத்தின் மூன்று நாள் வசூல்!

இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகை அதிதி ராவ்வை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. சித்தா படத்தின் மாபெரும் வெற்றியை…

Read More
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14ஆம் திகதி…

Read More
11வயதில் தபேலாவுடன் அறிமுகம்: 73வயதில் உலகை விட்டு பிரிந்த ஷாகிர் ஹுசேன்!

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார். இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா…

Read More
11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 படம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார் த்து காத்துகொண்டு இருந்தனர். பெரிதும்…

Read More
ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு!

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம்…

Read More
எலிக் காய்ச்சல் – டெங்கு நோய் தீவிரமடைய வாய்ப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையால் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் மற்றும் எலிக் காய்ச்சல் என்பவற்றின் தாக்கம் தீவிரமடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More