இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின், மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும்…

Read More
விடாமுயற்சி படம் தொடர்பாக நடிகர் அஜித்தின் கருத்து!.

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விடாமுயற்சி. நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படமாகும். பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இம்மாதம்…

Read More
க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

புதிய வருடத்தில்முதல் நாளான இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிக்கபட்டுள்ளார். அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்க கடமைகளை…

Read More
தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் மரணம்!

தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் மரணம்! வவுனியா பாவற்குளம் பகுதியில் சைக்கிள் ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது,நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

Read More
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் -கள் நிகழ்த்தப்பட்டது!

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் யுத்தகப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள்மீதே தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான இந்த தாக்குதல்கள் செவ்வாய்கிழமையும் இடம்பெற்றன.…

Read More
புத்தாண்டை வாண வேடிக்கையால் கொண்டாடிய கொழும்பு துறைமுக நகரம்!

2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வாணவேடிக்கையுடன் கொழும்பு துறைமுக நகரம் வரவேற்றது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள மெரினா பாலத்திற்கு மேலே பிரமாண்டமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொழும்பு நகரத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களில் வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

Read More
பாக்கு மரத்திலிருந்து தவறி வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

கேகாலை, மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்புலுகல பிரதேசத்தில் பாக்கு மரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது மேலும் மாவனெல்லை, அம்புலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே…

Read More
அட்வான்ஸ் புக்கிங்கில் ஹவுஸ்ஃபுல் ஆகும் விடாமுயற்சி திரைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பிலும் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த சவடீகா பாடல் ரசிகர்களிடம்…

Read More
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம்!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இதேவேளை, இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி…

Read More
பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

ஐரோப்பிய கடவுச்சீட்டு (European Passports) வைத்திருப்போர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதி முதல் பிரித்தானியாவிற்குள் (UK) நுழைவதற்கு, முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறித்த திகதியில் இருந்து, மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization…

Read More