![](https://tamilrelaksnews24.com/wp-content/uploads/2024/12/cricket-8-1.jpg)
மேற்கிந்திய தீவுகளில் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிங்கான துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டன.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி தமது இரண்டாவது இன்னிங்சிங்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்த 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.