வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

ஜா -எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொபேகனே பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் இதற்கமைய இன்றைய(12.12.2024) நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 116.6.4 புள்ளிகள் அதிகரித்து 14,001.73 புள்ளிகளாக உள்ளது. அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு 42.80 புள்ளிகளால் அதிகரித்து 4,186.80 புள்ளிகளாக…

Read More
வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்!

வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த இணையத்தள சேவை!

தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!