
யாழ் மாவட்டத்தில் பாராளுமனறத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3 ஆசனங்கள்
கருணநாதன் இளங்குமரன் – 32,102 வாக்குகள்
ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 வாக்குகள்
ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
சிவஞானம் ஸ்ரீதரன் – 32,833 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1 ஆசனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – 15,135 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17 (IND17-10) – 1 ஆசனம்
இராமநாதன் அர்ஜுனா – 20,487 வாக்குகள்