மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியை பயில தலிபான் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரனான ரஷீத் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த உத்தரவை பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ”கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூக பொறுப்பு மட்டுமல்ல அது நமது தார்மீக கடமை” என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

Related News

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணியின் பின்னர் 11 வயது சிறுமி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. படகு கவிழ்ந்ததில் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்பதை விட 44பேரும் உயிரிபிழைத்திருக்க வேண்டும் என கருதுகின்றோம் என…

Read More
உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

அடுத்த சில நாட்களில் ஓர்ஷ்னிக் என்ற அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என அமெரிக்க அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 21ஆம் திகதி அன்று உக்ரைனின் ட்னிப்ரோ நகரில் ஓர்ஷ்னிக்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா: ரஷ்யாவின் அடுத்த கட்ட நகர்வு!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

பஷர் அல்-அசாத்தை வீழ்த்த அமெரிக்கா வகுத்த திட்டம்!

அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை!

அதிரடியாக நீக்கப்பட்ட நிரோஷன் திக்வெல்லவின் தடை!

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு!

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு!

யாழில் 213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழில் 213 கிலோ  கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!