பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
தேசிய மக்கள் சக்தி – 275,180 வாக்குகளுடன் ஆறு ஆசனங்கள் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி – 102,958 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்கள் பெற்றது.
புதிய ஜனநாயக முன்னணி – 36,450 வாக்குகளுடன் ஒரு ஆசனம் பெற்றது.
இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றதாகத் தெளிவாகிறது