ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சீனாவின் முதலீட்டு அமர்வு!

சீனா சென்றுள்ள ஜனாதிபதி இன்று நடைபெறும் அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் பங்கேற்கவுள்ளார். இந்த “முதலீட்டு அமர்வு” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

சீன மக்களின் மாவீரர் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். அதனை தொடந்து, சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய காங்கிரஸ் தலைவர் ஜாவோ லஜி ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்துகொள்வர்.

Related News

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும் சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவருக்கும் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Read More
மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

தொடரூந்து  சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1 ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் சுமார் 80 சாரதிகள் தோற்றவுள்ளனர். பரீட்சைக்கு சாரதிகள் தயாராகி வருவதால், இன்று…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

இளைஞர்களிடையே அதிகரித்த எய்ட்ஸ் தொற்று!

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும் சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார இருவரிடமும்  சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம்!

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

ஏவுகணைகள் வாங்கும் இந்தியா!

மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

மூன்று நாட்களுக்கு தொடரூந்து சேவைகள் தாமதம்!

களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் மூவர் இன்று கைது.

களுபோவில பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்  மூவர் இன்று கைது.

நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல்!

நடிகர் சைஃப் அலிகான் மீது  தாக்குதல்!