சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘மிஸ் யூ’ திரை படத்தின் மூன்று நாள் வசூல்!

இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகை அதிதி ராவ்வை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சித்தா படத்தின் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து வெளிவந்த இந்தியன் 2, எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களை நடிகர் சித்தார்த் எதிர்கொண்டார்.

கடந்த வாரம் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மிஸ் யூ. என். ராஜசேகர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து அஷிகா ரங்கநாத் இனைந்து
நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மூன்று நாட்களில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related News

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

  இன்றைய தினத்தில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது. நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத்,…

Read More
11வயதில் தபேலாவுடன் அறிமுகம்: 73வயதில் உலகை விட்டு பிரிந்த ஷாகிர் ஹுசேன்!

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார். இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனின்றி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஹமாஸ் படையினருக்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

யாழில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு பிரதமர்!