இலங்கை அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனா ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனா கம்பூனியர்ஸ் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் சன் ஹையான் தலைமைலான சீனா தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பின்போது
இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படவும் மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழிநுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கும், பொது தேர்தலில் அவரது கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்த சீனா உப அமைச்சர் இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கைக்கு ஏற்டபட்டுள்ள பரிமாண வளர்ச்சிக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் எனவும் சீனா தூதுக்குழு ஜனாதிபதியிடன் உறுதியளித்துள்ளது.

  • Related News

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டைக்கு இடையில் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 7.30…

    Read More
    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    கண்டி பிரதேசத்தில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கண்டி பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கண்டி, தலதா…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    கோட்டை – பதுளை விசேட ரயில் சேவைகள் ஆரம்பம் !

    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    மேலதிக வகுப்பு மாணவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு ; சந்தேக நபர் கைது!

    சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

    சர்ச்சைக்குரிய ஈ விசா மற்றும் ஈ கடவுச்சீட்டு கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்!

    இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

    இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 5 ஊடகவியலாளர்கள்!

    வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

    வவுணதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

    இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!

    இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சி!