மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

கொழும்பு – பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றியவராவார்.

உள்ளூர் ஆலயத்தில் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது…

Read More
குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

நாட்டின், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

12 வருடங்களுக்கு பின் வெளியாகவுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம்!

12 வருடங்களுக்கு பின் வெளியாகவுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம்!

புத்தாண்டை தன் காதலருடன் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியன்!

புத்தாண்டை தன் காதலருடன் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியன்!

ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

ஊடகவியலார் மீது தாக்குதல் மேற்கொண்ட அம்பாறையை சேர்ந்த ஆறு பேர் கைது!

குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் உதய கம்மன்பில!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச!

காசா கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!

காசா கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ளும்: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!