சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு…!!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினையால் இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த தெளிவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Related News

பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More
கிளிநொச்சில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில், இரண்டு சடலங்கள் சற்று முன்னர் பாலம் ஒன்றின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி A 35 வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை 10ஆம் கட்டை பாலத்திற்கு அடியில் இருந்து ஒன்றாக இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் கைவிடப்பட்டு…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது!

சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்!

2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் பெற்ற வீரர்!

2025 ஆம் ஆண்டின் முதல் சதத்தை உலக கிரிக்கெட் அரங்கில் பெற்ற வீரர்!

நடிகர் அஜித் படம் விலகியதால் பொங்கலுக்கு போட்டியிடும் படங்கள்!

நடிகர் அஜித் படம் விலகியதால் பொங்கலுக்கு போட்டியிடும் படங்கள்!

2025ஆம் ஆண்டிற்கான வரலாற்று தீர்க்கதரிசிகளின் கணிப்புகள்!

2025ஆம் ஆண்டிற்கான வரலாற்று தீர்க்கதரிசிகளின் கணிப்புகள்!

கிளிநொச்சில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சில் இரண்டு சடலங்கள் மீட்பு!