இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வேட்பாளர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இதனை அகற்ற வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும் பொலிஸாரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டிருந்ததன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் குறித்த அடையாளங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.2

  • Related News

    இன்றைய வானிலை அறிக்கை!

    நாட்டின், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்மென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

    Read More
    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

    பாணந்துறை, ஹொரேதுடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    இன்றைய வானிலை அறிக்கை!

    இன்றைய வானிலை அறிக்கை!

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கஜகஸ்தான் விமான விபத்து – 38 பேர் பலி!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க பெற்ற அதிர்ஷ்டம்!

    கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டு நண்பர்களுக்கு கிடைக்க  பெற்ற அதிர்ஷ்டம்!

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர் வெங்கடேஷ்சின் கருத்து !

    விஜய்யை பார்க்க ஓடோடி சென்ற ரஜினிகாந்த்.. இயக்குனர்  வெங்கடேஷ்சின் கருத்து !

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    சமந்தா மனதளவில் பட்ட கஷ்ட்டம்… ரகசியத்தை போட்டுடைத்த பாடகி சின்மயி!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

    கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!