இணையவழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
பாணந்துறை, ஹொரேதுடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் மொரட்டுவை எகொடஉயன பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…