இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம், கொள்வனவு பெறுமதி 286 ரூபாய் 51 சதமாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 57 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 373 ரூபாய் 91 சதம் .
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 67 சதம், எனவும் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 49 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 58 சதம் , விற்பனை பெறுமதி 221 ரூபாய் 80 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம் , விற்பனை பெறுமதி 1 ரூபாய் 93 சதம் ஆகும்.