டாக்ஸிக் படத்தில் நடிக்கும் KGF யாஷ்!
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படங்கள்…